COVID-19: இதுவரை 5,76,781 பேர் குணமடைவு

COVID-19: இதுவரை 5,76,781 பேர் குணமடைவு

COVID-19: இதுவரை 5,76,781 பேர் குணமடைவு

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 4:36 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 241 பேர் குணமடைந்துள்ளனர்

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,76,781 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 6,03,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 11,543 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,330 ஆக அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்