இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2022 | 12:16 pm

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்