English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Jan, 2022 | 4:23 pm
Colombo (News 1st) அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் (David Warner) மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh)ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Big Bash League T20 கிரிக்கெட் தொடரில் திறமையை வௌிப்படுத்திய Ben McDermott இலங்கை அணியுடனான தொடருக்காக அவுஸ்திரேலியா குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
உலகக்கிண்ண 20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய Travis Head, Moises Henriques மற்றும் Jhye Richardson ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான T20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெப்ரவரி 11 ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.
20 Jul, 2022 | 09:42 PM
14 Jul, 2022 | 11:31 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS