அஜித் ரோஹன பொலிஸ் ஊடகப்பேச்சாளராக மீண்டும் நியமனம் 

அஜித் ரோஹன பொலிஸ் ஊடகப்பேச்சாளராக மீண்டும் நியமனம் 

அஜித் ரோஹன பொலிஸ் ஊடகப்பேச்சாளராக மீண்டும் நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2022 | 3:10 pm

Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன தற்போது கடமையாற்றுகின்றார்.

தற்போதைய பொலிஸ் ஊடகப்பேச்சாளராக  SSP நிஹால் தல்துவ உள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்