25-01-2022 | 3:10 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மாவட்ட போக்குவரத்து மற்றும் சுற்றுலா பிரிவு ஆகியவற்றிற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக அஜித் ரோஹன தற்போது கடமையாற்றுக...