3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வது கட்டாயம் - சுகாதார அமைச்சர் 

by Staff Writer 24-01-2022 | 7:29 PM
Colombo (News 1st) மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே பூரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று (24) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.    

ஏனைய செய்திகள்