தொழில்நுட்ப குழுவிலிருந்து விலகினார் ரொஷான் மஹாநாம

தொழில்நுட்ப ஆலோசனை குழுவிலிருந்து விலகினார் ரொஷான் மஹாநாம

by Staff Writer 24-01-2022 | 6:49 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் இருந்து கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹாநாம விலகியுள்ளார்.