ஒரு தொகை ஹெரோயினுடன் 06 பேர் கைது

ஒரு தொகை ஹெரோயினுடன் 06 பேர் கைது

by Staff Writer 24-01-2022 | 5:12 PM
Colombo (News 1st) தெற்கு கடற்பகுதியில் 300 கிலோ கிராமுக்கும் அதிக ஹெரோயினுடன் பயணித்த ட்ரோலர் படகொன்று (Trawler Boat) கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் பயணித்த 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.