வெலிகம கடலில் மூழ்கி 2 சிறுமிகள் காணாமல் போயினர்

வெலிகம கடலில் மூழ்கி 2 சிறுமிகள் காணாமல் போயினர்

வெலிகம கடலில் மூழ்கி 2 சிறுமிகள் காணாமல் போயினர்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2022 | 4:33 pm

Colombo (News 1st) வெலிகம கடலில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்தூவ குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போயுள்ள சிறுமிகளைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்