பொல்கஹவெல வாகன விபத்தில் ஒருவர் பலி

பொல்கஹவெல வாகன விபத்தில் ஒருவர் பலி

by Staff Writer 23-01-2022 | 4:28 PM
Colombo (News 1st) கொழும்பு - குருணாகல் பிரதான வீதியின் பொல்கஹவெல - ரத்மல்கொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் டிப்பர் வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.