by Staff Writer 23-01-2022 | 3:22 PM
Colombo (News 1st) இந்தியாவிலிருந்து நெனோ நைதரசன் உரத்தை இறக்குமதி செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.