முற்போக்கான தீர்மானங்கள் வெற்றியளித்துள்ளன: ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் பாராட்டு

by Bella Dalima 22-01-2022 | 10:02 PM
Colombo (News 1st) திட்டமிடப்பட்ட வகையில் முற்போக்கு சிந்தனையுடன் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் யதார்த்தமாக மாறியுள்ளதாக பௌத்த ஆலோசனை சபையின் மகா சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். பௌத்த ஆலோசனை சபை 12 ஆவது தடவையாக நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.