நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்; வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல் 

நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்; வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல் 

நாட்டில் பரவும் வைரஸ் காய்ச்சல்; வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தல் 

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2022 | 5:19 pm

Colombo (News 1st)  டெங்கு மற்றும் கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக ஒளடத ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எனவே, காய்ச்சல் ஏற்படின் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்