ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல்

ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2022 | 3:18 pm

Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி CID இன் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்