21-01-2022 | 4:00 PM
Colombo (News 1st) 2022 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, போட்டி ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 13 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
சுப்பர் 12 சுற்றுக்கான தெரிவுப்போட்டியில் தகுதி பெறாதமையினால், இலங்கை அணிக்கு ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங...