2 வரி திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2 வரி திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2 வரி திருத்தச் சட்டமூலங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2022 | 1:09 pm

Colombo (News 1st) இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் இன்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

விசேட பொருட்கள் மற்றும் சேவைக்கான வரித் திருத்த சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர் வரிக்கான திருத்தச் சட்டமூலம் ஆகியன இன்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்