புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Jan, 2022 | 6:09 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கற்பாறைகளுக்கு இடையிலிருந்து சடலம் மீட்பு

02. வடக்கில் முதற்தடவையாக திரவ ஒக்சிஜன் தாங்கி

03. சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

04. கல்லறை குறித்த ஆய்வுக்கு விசேட குழு

05. ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

06. கேரள கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு

07. 800 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

08. SLPA-க்கு புதிய தலைவர்

09. அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பாரிய பொறுப்புகள்

10. சிறுமி கொலை: ஐவருக்கு மேலும் விளக்கமறியல்

11. ஹேமசிறியை விடுவிப்பது குறித்த தீர்ப்பு அடுத்த மாதம்

12. பிரிட்டன் அமைச்சர் யாழ்ப்பாணம் சென்றார்

13. கைக்குண்டு மீட்பு: ஐ.தே.க வேட்பாளரின் தந்தை கைது

14. சந்திரிக்காவிடம் வாக்குமூலம் பதிவு


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்