20-01-2022 | 4:44 PM
Colombo (News 1st) புனரமைக்கப்பட்ட "சிறிமதிபாய" (Sirimathipaya)பிரதமர் அலுவலகம் இன்று (20) திறந்துவைக்கப்பட்டது.
கொழும்பு, பிளவர்ஸ் வீதியில் அமைந்துள்ள சிறிமதிபாய பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் இன்று முற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
ந...