இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் 

இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் 

இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் 

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 3:21 pm

Colombo (News 1st) இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் உப தலைவராக கலாநிதி பிரசன்ன ஜயமான்ன இதுவரை காலம் செயற்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்