19-01-2022 | 5:04 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க மூரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகள் யாவும் இன்று ...