9 ஆவது பாராளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஆரம்பம்

by Staff Writer 18-01-2022 | 10:16 AM
Colombo (News 1st) ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.