மின்சார சபை பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறை

மின்சார சபை பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறை

by Staff Writer 18-01-2022 | 9:44 AM
Colombo (News 1st) மின்சார சபையின் பொறியியலாளர்கள் இன்று (18) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.