English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
18 Jan, 2022 | 6:23 am
Colombo (News 1st) பிரபல நடிகர் தனுஷ் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா உடனான 18 வருட வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நண்பர்களாகவும் காதலர்களாகவும் பெற்றோராகவும் பயணித்த வாழ்க்கை முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இருவரும் பிரியவேண்டிய நிலையை அடைந்துள்ளமையால் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நடிகர் தனுஷின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது தீர்மானத்திற்கு மதிப்பளித்து இந்த சூழலை தனிப்பட்ட ரீதியில் எதிர்கொள்வதற்கு தமக்கு அவகாசம் அளிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
இந்த விடயத்தை சுப்பர் ஸ்டாரின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
2004 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
24 Oct, 2021 | 02:12 PM
29 Dec, 2020 | 02:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS