மேலும் 07 கொரோனா மரணங்கள்

மேலும் 07 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 17-01-2022 | 7:49 PM
Colombo (News 1st) ஏழு கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் (16) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (17) தெரிவித்துள்ளார்.