உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

by Staff Writer 17-01-2022 | 4:53 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல், உடப்பு கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று (17) காலை இந்த கடலாமையின் உடல் கரையொதுங்கியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சுமார் 03 அடி நீளமான 10 கிலோகிராம் எடை கொண்ட கடலாமையின் உடலே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.