மத்திய அதிவேக வீதி பஸ் கட்டணங்கள் அறிவிப்பு

மத்திய அதிவேக வீதி பஸ் கட்டணங்கள் அறிவிப்பு

மத்திய அதிவேக வீதி பஸ் கட்டணங்கள் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2022 | 3:17 pm

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியூடாக கொழும்பிலிருந்து கண்டி மற்றும் கொழும்பிலிருந்து குருணாகல் வரையிலான புதிய பஸ் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க, கொழும்பிலிருந்து குருணாகலுக்கான பஸ் கட்டணம் 390 ரூபாவாகும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பிலிருந்து கண்டிக்கான பஸ் கட்டணம் 500 ரூபாவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்