உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

உடப்பு கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை உடல்

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2022 | 4:53 pm

Colombo (News 1st) புத்தளம் – முந்தல், உடப்பு கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று (17) காலை இந்த கடலாமையின் உடல் கரையொதுங்கியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் 03 அடி நீளமான 10 கிலோகிராம் எடை கொண்ட கடலாமையின் உடலே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்