வாகன விபத்தில் தந்தையும் குழந்தையும் பலி

வாகன விபத்தில் தந்தையும் ஒன்றரை மாத குழந்தையும் பலி

by Staff Writer 16-01-2022 | 7:17 PM
Colombo (News 1st) அம்பாறை - தமன, எக்கல்ஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை மாத ஆண் குழந்தையொன்றும் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.