வாகன விபத்தில் தந்தையும் ஒன்றரை மாத குழந்தையும் பலி

வாகன விபத்தில் தந்தையும் ஒன்றரை மாத குழந்தையும் பலி

வாகன விபத்தில் தந்தையும் ஒன்றரை மாத குழந்தையும் பலி

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2022 | 7:17 pm

Colombo (News 1st) அம்பாறை – தமன, எக்கல்ஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை மாத ஆண் குழந்தையொன்றும் தந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்