15-01-2022 | 5:20 PM
Colombo (News 1st) ஒமிக்ரோன் பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவ...