மொறட்டுவை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

மொறட்டுவை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

மொறட்டுவை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள் நான்காவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2022 | 4:18 pm

Colombo (News 1st) 101 மற்றும் 100 மார்க்கத்தில் பயணிக்கும் மொறட்டுவை – கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பஸ் ஊழியர்கள் இருவரை விடுவிக்குமாறு கோரி இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்