சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டார் பானுக ராஜபக்ஸ

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டார் பானுக ராஜபக்ஸ

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டார் பானுக ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

13 Jan, 2022 | 4:25 pm

Colombo (News 1st) விளையாட்டுத்துறை அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகும் தீர்மானத்தை பானுக ராஜபக்ஸ கைவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க, இருதரப்பினரும் இந்த தீர்மானத்திற்கு இணங்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்