சீனாவிடமிருந்து புதிதாக கடன் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

சீனாவிடமிருந்து புதிதாக கடன் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 1:02 pm

Colombo (News 1st) நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக சீனாவிடமிருந்து புதிதாக கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்