இன்றும் (12) இரவு வேளையில் மின்வெட்டு அமுல் – மின்சக்தி அமைச்சு 

இன்றும் (12) இரவு வேளையில் மின்வெட்டு அமுல் – மின்சக்தி அமைச்சு 

இன்றும் (12) இரவு வேளையில் மின்வெட்டு அமுல் – மின்சக்தி அமைச்சு 

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2022 | 6:56 am

Colombo (News 1st) இன்றைய தினமும் (12) குறிப்பிட்ட பல பகுதிகளில் இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறினால் பாதிக்கப்பட்ட களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்தப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அதன் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்