12-01-2022 | 3:43 PM
Colombo (News 1st) மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக எம். இஸ்ஸடீன் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்த நிலையில், இன்று சபை அமர்வு நடைபெற்றது.
இதன்போது, மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவ...