5ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் உயிரிழப்பு

CID கட்டடத்தின் 5ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் உயிரிழப்பு 

by Staff Writer 11-01-2022 | 9:47 AM
Colombo (News 1st) நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட 46 வயதான பெண், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 5 ஆம் மாடியிலிருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.