பொரளை தேவாலயத்திலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; மூவர் கைது

by Staff Writer 11-01-2022 | 9:19 PM
Colombo (News 1st) பொரளை - வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்