அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 11-01-2022 | 1:06 PM
Colombo (News 1st) இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் நாட்டரிசி மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சம்பா மாற்றீடு அரிசி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்திருந்தார்.