புத்தளத்தில் ஒருவர் தாக்கி கொலை

புத்தளத்தில் ஒருவர் தாக்கி கொலை

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2022 | 11:44 am

Colombo (News 1st) புத்தளம் – சேகுவன் தீவு பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் – மூன்றாம் கட்டை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்