சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2022 | 4:17 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத்துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கௌரவ டாக்டர் பட்டம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில், எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்