11-01-2022 | 4:05 PM
Colombo (News 1st) உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ், டெல்டா, காமா, ஒமிக்ரோன் என பல வடிவங்களில் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸூடன் இன்புளுயன்சா எனப்படும் குளிர் காய்ச்சலை உண்டு பண்ணும் வைரஸூம் இணைந்து, புளோரோனா (Florona - Flu + Coronavirus) என்ற புதிய வைரஸ் அ...