கடற்கரைகளிலிருந்து 2 சடலங்கள் மீட்பு

பம்பலப்பிட்டி, வௌ்ளவத்தை கடற்கரைகளிலிருந்து 2 சடலங்கள் மீட்பு 

by Staff Writer 10-01-2022 | 2:31 PM
Colombo (News 1st) பம்பலப்பிட்டி மற்றும் வௌ்ளவத்தை கடற்கரைகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்று (10) பகல் வேளையில் சடலங்கள் கரையொதுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.