நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி

நாளை (10) முதல் நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி

by Staff Writer 09-01-2022 | 3:05 PM
Colombo (News 1st) நாளை முதல் (10) நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.