நாட்டில் மேலும் 07 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 07 கொவிட் மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 09-01-2022 | 6:55 PM
Colombo (News 1st) 07 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் (08) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (09) தெரிவித்துள்ளார்.