ஜனாதிபதி – சீன வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி – சீன வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி – சீன வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2022 | 4:23 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை – சீனா இடையிலான ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்