கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு மக்கள் வங்கி சீனாவிற்கு அறிவிப்பு

கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு மக்கள் வங்கி சீனாவிற்கு அறிவிப்பு

கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்குமாறு மக்கள் வங்கி சீனாவிற்கு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2022 | 3:54 pm

Colombo (News 1st) சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

கடன்பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

எனவே, நாளைய தினத்திற்குள் (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்