08-01-2022 | 5:54 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி (Murree) மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத்தலமாக வி...