நொவாக் ஜோகோவிச்சின் விசா கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா

நொவாக் ஜோகோவிச்சின் விசா கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா

நொவாக் ஜோகோவிச்சின் விசா கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2022 | 2:09 pm

Colombo (News 1st) டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகோவிச்சின் (Novak Djokovic) விசா கோரிக்கையை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.

சில மணித்தியாலங்கள் மெல்போர்ன் விமான நிலையத்தில் காத்திருந்த அவர் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் நாடு கடத்தப்படலாம் எனவும் எல்லைப் படையினர் அறிவித்துள்ளனர்.

Novak Djokovic கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டமையை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஜொகோவிச் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு சவால் விடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார்.

இதற்கமைய, ஜொகோவிச் அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் கலந்துகொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்