3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு

3 நாட்களில் 44 பேர் உயிரிழப்பு

by Staff Writer 05-01-2022 | 9:10 AM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் 03 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடத்தின் இறுதி 5 நாட்களில் வாகன விபத்துக்களில் சிக்கி 53 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சாரதிகளின் கவனயீனமே விபத்துக்களுக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.