கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் 13,000-ஐ கடந்தது

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2022 | 8:38 pm

Colombo (News 1st) டொலர் நெருக்கடி, எரிவாயு, பால் மா, உர பிரச்சினைக்கு மத்தியில் கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் இன்று மீண்டும் அதிகரித்தது.

இன்று கொடுக்கல் வாங்கல் முடிவில் பங்குகளின் விலைச்சுட்டி 13,000-ஐ கடந்துள்ளமை விசேட அம்சமாகும்.

இது நேற்றைய நாளிலும் பார்க்க 2.1 வீத அதிகரிப்பாக அமைந்துள்ளது.

இன்று (05) கொழும்பு பங்குச்சந்தையின் மொத்த பிறழ்வு 15.56 பில்லியனை கடந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்